நண்பர்கள் தினம்
பெற்றோர்கள்,
மனைவியைவிட நமது துக்கத்திலும், சந்தோஷத்திலும் பங்கு கொள்வதில் நண்பர்கள் முக்கிய பங்கு
வகிக்கினறனர். தாயிடமும், மனைவியிடமும் ஏன்
தந்தையிடம்கூட ஆலோசனை செய்ய முடியாத சில விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன்
மூலம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம். அத்தகைய சிறப்பு நண்பர்களுக்கு
உண்டு. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை
எதுவும் கிடையாது.
அதனைத்தான்
உடுக்கை இழந்தவன் கை போல...' என்றார் திருவள்ளுவர்.
நட்புக்கு
இலக்கணம் வகுத்த குசேலன்-கண்ணன், துரியோதனர்-
கர்ணன் உள்ளிட்ட பலர் பிறந்த நம் மண்ணில் யாரும் எனக்கு நண்பர்கள்
இல்லை என்று கூற முடியாது. நம் மனதில் உள்ள நட்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அருமையான நாள்தான்
இன்று. மனதின் அடியில் புதைந்து கிடக்கும் நட்பை புதுப்பித்துக்
கொள்ளவும், புதிய நட்புகளை அடையாளம் கண்டு ஆராதிக்கவும் ஏற்ற நாள், நண்பர்கள்
தினம்.
உலகம்
முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது
ஆனால் நான் சொல்கிறேன்
வருடத்தில் ஒரு நாள்
மட்டும் அல்ல
நண்பர்களோடு
இருக்கும் ஒவ்வொரு நாளும்
நண்பர்கள் தினம்தான் !
வாருங்கள் நண்பர்களே
தினம் தினம் கொண்டாடுவோம்.
இனிவரும்
நண்பர்கள் தினம்
Year
|
Date
|
2011
|
August 7
|
2012
|
August 5
|
2013
|
August 4
|
2014
|
August 3
|
2015
|
August 2
|
2016
|
August 7
|
2017
|
August 6
|
2018
|
August 5
|
2019
|
August 4
|
2020
|
August 2
|
Well said Anbu. Good message on a fantastic day
ReplyDeleteSelvan
மறு மொழி கொடுத்த இனிய ந்ண்பர் செல்வனுக்கு நன்றி
ReplyDelete