2011-ம் ஆண்டு பொறியியல்
கட்-ஆப் மதிப்பெண்கள்:
வருகின்ற 22-ம் தேதி காலை 11 மணிக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. முடிவுகள் எப்படி இருக்குமோ, மதிப்பெண்கள்
எவ்வளவு கிடக்குமோ என்ற கவலை மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த ஆண்டு
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான “கட் – ஆப்” மதிப்பெண் கூடுமா குறையுமா என்ற தவிப்பில் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு , "கட்-ஆப்' மதிப்பெண் விவரங்களை, அண்ணா பல்கலை, தனது இணையதளத்தில் (www.annauniv.edu)
வெளியிட்டுள்ளது. கல்லூரி வாரியாக, பாடப்பிரிவுகள் வாரியாக, "கட்-ஆப்' மதிப்பெண் விவரங்கள் அப்படியே தரப்பட்டுள்ளன.
மாவட்டத்தை தேர்வு செய்தால், அம்மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின்
விவரங்கள் தெரிய வரும், பின்னர் இந்த
ஆண்டு சேர உள்ள கல்லூரியை தேர்வு செய்து, வகுப்பு விபரத்தை குறிப்பிட்டால்,
அனைத்து பாடங்களுக்கான "கட்-ஆப்' மதிப்பெண்கள் கிடைக்கும். இதனை வைத்துகொண்டு, இந்த ஆண்டு நிலவரம்
எப்படியிருக்கும் என்பதை, ஓரளவுக்கு மாணவர்களும், பெற்றோரும் யூகிக்கலாம்.
இங்கே கிண்டி
பொறியியல் கல்லூரியின் மதிப்பெண்களை எப்படி பெறுவது என்றும், அதன் விவரங்களும்
கீழே தரப்பட்டுள்ளன.
Minimum cut-off 2011
1. UNIVERSITY
DEPARTMENTS OF ANNA UNIVERSITY - CEG CAMPUS
CHENNAI
Community – BC
Branch
Name
|
OC
|
BC
|
MinimumCut-off
|
Minimum Cut-off
|
|
AGRICULTURE
AND IRRIGATION ENGG.(SS)
|
194.75
|
192.75
|
BIO
MEDICAL ENGG(SS)
|
197.50
|
196.67
|
CIVIL
ENGINEERING
|
199.00
|
198.75
|
COMPUTER
SCIENCE AND ENGG.(SS)
|
199.25
|
199.00
|
COMPUTER
SCIENCE AND ENGG.
|
199.75
|
199.50
|
ELECTRONICS
AND COMM ENGG.
|
200.00
|
199.75
|
ELECTRICAL
AND ELEC. ENGG.
|
199.50
|
199.00
|
ELECTRONICS
& COMM ENGG(SS)
|
199.50
|
199.25
|
GEO-INFORMATICS
|
197.25
|
196.50
|
INDUSTRIAL
ENGINEERING
|
197.75
|
197.25
|
INFORMATION
TECHNOLOGY(SS)
|
198.50
|
198.25
|
MATERIALS
SCIENCE AND ENGG.(SS)
|
197.00
|
196.50
|
MECHANICAL
ENGINEERING
|
199.67
|
199.25
|
MINING
ENGINEERING
|
197.00
|
196.50
|
MANUFACTURING
ENGINEERING
|
198.50
|
198.00
|
PRINTING
TECHNOLOGY
|
195.25
|
194.25
|
CIVIL
ENGINEERING - TAMIL MEDIUM
|
180.00
|
171.75
|
MECHANICAL
ENGINEERING - TAMIL MEDIUM
|
182.25
|
173.00
|
No comments:
Post a Comment