Sunday, November 11, 2012

தீபாவளி நல்வாழ்த்துகள்!





தீபாவளி பண்டிகை ஒரு ஒளித்திருநாளாகும். தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், குறிப்பாக - பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான். 





கூடுமானவரை பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம். ஏனென்றால், விபத்து அபாயம், அதீத சத்தம், புகை என்று பட்டாசு உண்டாக்கும் கண நேர சந்தோஷத்தைக் காட்டிலும் மோசமான விஷயங்களே அதிகம். அப்படி மீறி பட்டாசு வெடித்துதான் ஆக வேண்டும் என்று நினைத்தால், அதிக அபாயம் இல்லாத பட்டாசு வகைகளைத் தேர்ந்தெடுங்கள். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடியுங்கள்!

தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.



அனைவருக்கும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான
ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்!

2 comments:

  1. தப்பா நினைச்சுக்கலைன்னா ஒரு கேள்வி...

    வாழ்த்துக்கள் சொல்றதுக்காகவே ப்ளாக் ஆரம்பிச்சிருக்கீங்களா?

    ரொம்ப நல்லவர் சார் நீங்க. தீபாவளி வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எப்படி கண்டுபிடிசசிங்க,..நன்றி. புதிய வருடத்தில் மேலும் பேசுவோம் பல்வேறு தலைப்புகளில்..

      Delete