ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளை "உலக புத்தக தினமாக" கொண்டாடுகிறது.
கடந்த கால வரலாற்றினையும் இன்றைய இளம் தலைமுறையையும் இணைக்கும்
பாலமாக இருப்பது புத்தகங்கள். அறிவியலை அனைவருக்கும் அறிமுகப் படுத்துவதிலும், சக மனிதர்களை
நேசிக்க கற்று கொடுப்பதிலும் முதற்கானமையானது சிறந்த புத்தகங்களே.
புத்தக வாசிப்பை தொடர்வோம்
அனைவருக்கும் உலக
புத்தக தின வாழ்த்துகள்
No comments:
Post a Comment